ஆழ்கடலில் இருந்து சிலாபம் - கருகுபனே கரைக்கு இழுத்துவரப்பட்ட கொள்கலனில் இந்தோனேசிய நிறுவனத்திற்குச் சொந்தமான இறப்பர் கட்டிகள் காணப்படுவதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேச செயலாளர் முன்னிலையில் கருகுபனே கடற்கரையில் வைத்து குறித்த கொள்கலன் இன்று (29) பரிசோதிக்கப்பட்டது.
அதில் இருந்து 1 அடி அகலமும் 2 அடி நீலமும் கொண்ட இறப்பர் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அந்த இறப்பர் கட்டிகளில் இந்தோனேசியா என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொள்கலனில் இருந்த இறப்பர் கட்டிகள் பொலிஸ் பாதுகாப்பில் சிலாபம் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் மிதந்து வந்த மர்ம கொள்கலனுக்குள் இருந்தது இறப்பர் கட்டிகள்!
Written By TamilDiscovery on Thursday, August 29, 2013 | 1:31 AM
Related articles
- சிறுவன் துஸ்பிரையோகம் பிக்குவுக்கு வலைவீச்சு.
- இலங்கையின் புதிய உதயாமாக உருவாகியுள்ள கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை.
- பாலியல் துஸ்பிரயோகம்: பாடசாலை அதிபர் கைது!
- புத்தளம் - அநுராதபுரம் வாகன விபத்தில் மூவர் பரிதாப பலி: ஐவர் படுகாயம்!
- யாழ், பளை - கிளாலி சந்தியில் வாகன விபத்து: இரு இளைஞர்கள் பரிதாப பலி!
- விமான நிலைய அதிவேக வீதியில் சொகுசு பஸ் சேவை.
Labels:
Sri lanka
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !