திருக்கோவில் பிரதேசத்தில் இயங்கிவந்த சட்டவிரோத துப்பாக்கி தயாரிக்கும் இடமொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
திருக்கோவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த இடத்தில் இருந்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், தயாரிக்கப்பட்டுவந்த 3 துப்பாக்கிகள், மூன்று ரவைகள், 10 கிராம் வெடி மருந்து மற்றும் 10 ஈயத்தகடு என்பவற்றை பொலிஸார் குறித்த இடத்தில் இருந்து மீட்டுள்ளனர்.
சந்தேகநபர் இன்று (03) பொத்துவில் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருக்கோவில் இயங்கிவந்த துப்பாக்கி தயாரிப்பு நிலையம் சுற்றிவளைப்பு!
Written By TamilDiscovery on Tuesday, July 2, 2013 | 11:36 PM
Related articles
- பாலியல் துஸ்பிரயோகம்: பாடசாலை அதிபர் கைது!
- புத்தளம் - அநுராதபுரம் வாகன விபத்தில் மூவர் பரிதாப பலி: ஐவர் படுகாயம்!
- யாழ், பளை - கிளாலி சந்தியில் வாகன விபத்து: இரு இளைஞர்கள் பரிதாப பலி!
- விமான நிலைய அதிவேக வீதியில் சொகுசு பஸ் சேவை.
- தூக்கில் போட்டாலும் மஹிந்தவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்: மங்கள!
- விபச்சாரப் பெண்களை நாடும் ஆண்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு.
Labels:
Sri lanka
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !