சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அதில் இருவர் போலீஸ் அதிகாரிகள் என்றும் தெரியவந்துள்ளது.
வாஷிங்டனில் அமெரிக்க கப்பல் கட்டும் தளம் உள்ளது. அங்கு என்ஜினீயர்கள், ஊழியர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில், காலையில் முகமூடி அணிந்து ராணுவ சீருடையில் 2 மர்ம மனிதர்கள் வந்தனர். அவர்களில் ஒருவன், 6 அடி உயரத்தில் கறுப்பினத்தை சேர்ந்தவன் போல இருந்தான். அவர்கள் 2 பேரும் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில், கொலம்பியா மாவட்ட போலீஸ் அதிகாரி, கடற்படை அதிகாரி உள்பட 13 பேர் பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. சம்பவத்தை தொடர்ந்து, போலீசார் மர்ம மனிதர்களுடன் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
எப்.பி.ஐ. போலீசார் அதிக அளவில் வரவழைக்கப்பட்டனர். அவசர கால வாகனங்கள் மற்றும் ஆம்புலன்சுகளும் அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்தன. கடற்படை ஹெலிகாப்டர் ஒன்று, கட்டிடத்தின் உச்சியில் வட்ட மடிக்கத் தொடங்கியது.
மர்ம ஆசாமிகள் கொலை:
போலீசாருக்கும், மர்ம மனிதர்களுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்தது. ஒவ்வொரு மாடியாக தப்பி ஓடிய மர்ம மனிதர்களை போலீசார் விரட்டி விரட்டி சுட்டனர். இந்த துப்பாக்கி சண்டையில் 2 மர்ம ஆசாமிகளுமே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
விமான சேவை நிறுத்தம்:
முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, பக்கத்தில் உள்ள ரீகன் விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டது. கப்பல் கட்டும் தளம் அருகில் உள்ள சாலைகள் மூடப்பட்டன. பள்ளிக்கூடங்கள் உள்பக்கமாக பூட்டப்பட்டன. பாலங்களும் மூடப்பட்டன. சம்பவம் நடந்த இடத்துக்கு 1.8 கி.மீ. தூரத்தில் அமெரிக்க பாராளுமன்ற கட்டிடம் உள்ளது. அங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
அதிபரின் இல்லமான வெள்ளை மாளிகையிலும் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டது. அமெரிக்காவில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த கடற்படைத் தளங்களில் ஒன்றான வாஷிங்டன் தளத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவரவில்லை என வாஷிங்டன் மேயர் வின்சென்ட் கிரே தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் விளக்கம்:
சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். எப்.பி.ஐ. அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசாருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு ஒபாமா உத்தரவிட்டார்.
ஒபாமா கண்டனம்:
வாஷிங்டன் கடற்படைத் தளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மிகவும் கோழைத்தனமான செயல் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
Washington Navy Yard Shooting: Several Dead
'Multiple Fatalities' At Navy Base.
Washington Navy Yard Shooting: Several Dead.
Two gunmen launch an attack on one of America's biggest naval command bases during the early morning rush hour.At least two gunmen have shot 12 people, killing four, in an attack at the US Naval Sea Systems Command headquarters in Washington, according to police sources.
The men, one dressed in military fatigues, launched their attack on one of the biggest naval command buildings in the US in the early morning rush as people arrived for work.
Navy officials told Sky News that they were dealing with two gunmen and later confirmed that one had been killed.
Washington Post were reporting the men had shot dead four people and injured eight, sparking fears that it could be a terrorist attack.
Six schools in Washington have been put on lockdown.
A helicopter lifts a person off the roof as police respond to the report of a shooting at the Navy Yard in Washington, Dc A helicopter lifts a person from the roof at the navy yard
Authorities have officially confirmed only that there have been several fatalities and that at least 10 have been injured.
The President is being regularly briefed on the rapidly unfolding situation as law enforcement teams attempt to locate the gunmen inside the naval base.
Police and federal agents from multiple law enforcement agencies responded as the base, where 3,000 people work, was secured while officers searched for the shooter inside the complex.
Ambulances were parked outside, streets in the area were closed and flights at Reagan National Airport were temporarily halted.
US Navy shooting
Patricia Ward, who works at the command centre, and witnessed the attack said: "It just happened so fast."
She said that a gunman had been shooting into the atrium and added: "but I didn't pay any attention to that, I just kept on running."
Responding to questions about the level of security at the base Ms Ward said: "It's not secure enough for me."
She said that staff had to have a card to get on to the complex and that without one it would be difficult to pass security.
Sky News US Correspondent Greg Milam said: "We see so often in the US, sadly, workplace shooting, a disgruntled employee with an axe to grind who would be behind something like this.
"If it is confirmed there is more than one gunman it suggests a level of coordination, of planing, maybe something more than just domestic issues, maybe you start then to question whether there is a terrorist motivation."
Tim Jones, a journalist with Sky News radio, said that when he visited the navy yard in April this year, he had found there were very few security checks to get on to the base.
A police helicopter flies overhead as police walk on the roof of a building as they respond to a shooting at the Washington Navy Yard in Washington Police SWAT teams on the roof as the scene at the base unfolds
He said: "I showed my passport at the security gate, and got waved through. No scanners, no pat-downs, nothing.
I was only there to visit the museum, but got totally lost on the site, and was never challenged. My impression is there's a very significant civilian workforce on this base."
One of the gunmen, has been described as black, wearing dark clothing and around 5ft 10ins. They were said to have been carrying AR-15 rifles.
The weapon is the country's best selling rifle and the same weapon used in the both the Aurora cinema shooting where 12 were killed and the Sandy Hook school shooting in Connecticut last year, where gunman Adam Lanza killed 20 children.
A Navy statement said: "An active shooter was reported inside the ... building on the Washington Navy Yard at 8:20 am Eastern Time.
Shooting At Washington DC Navy Yard Reportedly Leaves At Least One Wounded Teams on the ground at America's oldest navy yard
"Emergency personnel remain on scene and a 'shelter in place' order has been issued for Navy Yard personnel.
"This release will be updated as new information is confirmed."
A photograph said to have been taken in the yard shows one man lying on the ground and being treated by members of the public.
Naval Sea Systems Command is the largest of the Navy's five system commands and accounts for a quarter of the Navy's entire budget.
It builds, buys and maintains the Navy's ships and submarines and their combat systems.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !