ஒரு மனிதன் நிமிடத்திற்கு விடும் மூச்சை வைத்து அவனது ஆயுள் காலங்கள் கணக்கிடப்படுகின்றது. அதன் சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.
{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)}
ஒரு மனிதன் கீழ்கண்டவாறு கணக்கிடலாம்.
ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விட்டால் 100 ஆண்டுகள் வாழலாம்.
ஒரு நிமிடத்திற்கு 16 முறை மூச்சு விட்டால் 93ஆண்டுகள் வாழலாம்.
ஒரு நிமிடத்திற்கு 17 முறை மூச்சு விட்டால் 87 ஆண்டுகள் வாழலாம்.
ஒரு நிமிடத்திற்கு 18 முறை மூச்சு விட்டால் 80 ஆண்டுகள் வாழலாம்.
ஒரு நிமிடத்திற்கு 19 முறை மூச்சு விட்டால் 73 ஆண்டுகள் வாழலாம்.
ஒரு நிமிடத்திற்கு 20 முறை மூச்சு விட்டால் 66 ஆண்டுகள் வாழலாம்.
இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு.
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு.
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை.
சுவாசப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் அதிக காலம் உயிர் வாழ்கின்றார்கள், அத்துடன் தியானம், யோகா போன்றவையும் ஆயுளை அதிகரிக்கின்றன.
தியானத்தின் பொது மூச்சுப்பயிற்சியும் இடம் பெறுவதினால் சிறந்த பெறுபேறுகளைப் பெறலாம். ஆழ்ந்த நீண்ட சுவாசமானது நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியமான் வாழ்க்கைக்கும் உறுதுணையாகும்.
Home »
Health and Tips of medicine
» மனிதன் விடும் மூச்சை வைத்து வாழ்நாளை கணக்கிடலாம்: உங்கள் ஆயுளைக் கணக்கிடுங்கள்!
மனிதன் விடும் மூச்சை வைத்து வாழ்நாளை கணக்கிடலாம்: உங்கள் ஆயுளைக் கணக்கிடுங்கள்!
Written By TamilDiscovery on Tuesday, September 17, 2013 | 10:12 AM
Labels:
Health and Tips of medicine
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !