Headlines News :
Home » » மாகாண சபை தேர்தல்: 28 ஆசனங்கள் பெற்று வட மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் வெற்றி!

மாகாண சபை தேர்தல்: 28 ஆசனங்கள் பெற்று வட மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் வெற்றி!

Written By TamilDiscovery on Saturday, September 21, 2013 | 7:35 PM

North Western Province Results:

UPFA 64.01%- Votes - 204955
UNP 25.50%- Votes - 81641
JVP 1.39%- Votes - 4460
DP 3.84%- Votes - 12300
SLMC 4.17%- Votes - 13356
Other 1.08%- Votes - 3459

Central Province Results:


UPFA 58.64%- Votes - 394802
UNP 30.42%- Votes - 204799
JVP 0.93%- Votes - 6294
DP 4.48%- Votes - 30174
SLMC 1.31%- Votes - 8846
UPF 0.02%- Votes - 139
CWC 3.36%- Votes - 22600
Other 0.83%- Votes - 5583

Northern Province Results:


UPFA 18.70%- Votes - 80921
UNP 0.71%- Votes - 3059
JVP 0.01%- Votes - 55
DP 0.02%- Votes - 66
SLMC 1.60%- Votes - 6920
ITAK 78.46%- Votes - 339479
EDF 0.07%- Votes - 300
Other 0.44%- Votes - 1888

மாத்தளை தபால் வாக்கெடுப்பு முடிவு: ஐமசுமு முன்னிலை:

மாத்தளை மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,566
ஐக்கிய தேசியக் கட்சி - 2,568
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 27
மக்கள் விடுதலை முன்னணி - 284
ஜனநாயகக் கட்சி - 725
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 68
தேசப்பற்று தேசிய முன்னணி - 9
எங்கள் தேசிய முன்னணி - 7
ஏனையவை - 33

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 12,130
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 11,853
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 11,287
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 566 

முல்லைத்தீவில் கூட்டமைப்பு அமோக வெற்றி:

முல்லைத்தீவு மாவட்ட மொத்த தேர்தல் முடிவின்படி தமிழத் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி - 27,620 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,063 ஐக்கிய தேசியக் கட்சி -195 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199 மக்கள் விடுதலை முன்னணி - 30

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,683 அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,002 செல்லுபடியான மொத்த வாக்குகள் - 35,187 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,815

5இல் நான்கு ஆசனங்களைப் பெற்று முல்லைத்தீவில் கூட்டமைப்பு வெற்றிக்கொடி:

முல்லைத்தீவு மாவட்ட மொத்த தேர்தல் முடிவுகளின் படி தெரிவு செய்யப்பட வேண்டிய 5 ஆசனங்களில் 4 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளதோடு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஒரு ஆசனமே கிடைத்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி - 28,266
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,209
ஐக்கிய தேசியக் கட்சி - 197
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199
199 மக்கள் விடுதலை முன்னணி - 30

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,683
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,802
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 35,982
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,820

கிளிநொச்சியிலும் ஆளும் கூட்டணிக்கு படுதோல்வி:

கிளிநொச்சி மாவட்ட மொத்த தேர்தல் முடிவின்படி தமிழத் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி - 36,323
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,737
ஈழவர் ஐக்கிய முன்னணி - 60
ஐக்கிய தேசியக் கட்சி - 53

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 68,600
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 49,265
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 44,540
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,725

கிளிநொச்சியில் கூட்டமைப்புக்கு 3, ஐமசுமு 1 ஆசனங்கள்:

கிளிநொச்சி மாவட்ட மொத்த தேர்தல் முடிவுகளின் படி தெரிவு செய்யப்பட வேண்டிய 4 ஆசனங்களில் 3 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளதோடு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஒரு ஆசனமே கிடைத்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி - 37,079
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,897
ஐக்கிய தேசியக் கட்சி - 54
மக்கள் விடுதலை முன்னணி - 300

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 68,600
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 50,194
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 45,459
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,735

நல்லூரில் கூட்டமைப்பு முன்னிலை:

யாழ். மாவட்ட நல்லூர் தேர்தல் தொகுதி முடிவுகள்

இலங்கை தமிழரசு கட்சி - 23733
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2651
ஐக்கிய தேசியக் கட்சி - 148

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 42,466
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 28,424
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 26,774
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1,650

காங்கேசன்துறை கூட்டமைப்பு வசம்:

யாழ். மாவட்ட காங்கேசன்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்

இலங்கை தமிழரசு கட்சி - 19,596
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,048
ஐக்கிய தேசியக் கட்சி - 35

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 61,196
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 61,196
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 23,94
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,074

ஊர்காவல்துறை தேர்தல் தொகுதி கூட்டமைப்பு வசம்:

யாழ். மாவட்டம் ஊர்காவல்துறை தேர்தல் தொகுதி வாக்கெடுப்பு முடிவுகள்

இலங்கை தமிழரசு கட்சி - 8,917
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,164
ஐக்கிய தேசியக் கட்சி - 17
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - -
மக்கள் விடுதலை முன்னணி - -
ஜனநாயகக் கட்சி - -
சுயேச்சை 6 - -
சுயேச்சை 7 - -

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 21,548
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 14,604
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 13,227
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1,377

நுவரெலியா தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்:

நுவரெலியா மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 5,403 ஐக்கிய தேசியக் கட்சி - 1,639 மலையக மக்கள் முன்னணி - 139 ஜனநாயகக் கட்சி - 373

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 8,371
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 8,056
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 7,727
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 329

வவுனியாவிலும் கூட்டமைப்பு 4 ஆசனங்கள் பெற்று அமோக வெற்றி:

வவுனியா மாவட்ட மொத்த தேர்தல் முடிவுகளின் படி தெரிவு செய்யப்பட வேண்டிய 6 ஆசனங்களில் 4 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளதோடு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இரண்டு ஆசனங்களே கிடைத்துள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி - 41,225
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 16,633
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,991
ஐக்கிய தேசியக் கட்சி - 1,769

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 94,644
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 94,644
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 62,365
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,416

வட்டுக்கோட்டையில் கூட்டமைப்பு முன்னிலையில்:

யாழ். மாவட்டம் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி வாக்கெடுப்பு முடிவுகள்

இலங்கை தமிழரசு கட்சி - 23,442
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 3,763
ஐக்கிய தேசியக் கட்சி - 173

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 45,195
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 30,257
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 27,736
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,521

கண்டி தொகுதியில் ஐதேக முன்னிலை:

கண்டி மாவட்டம் கண்டி தேர்தல் தொகுதியில் வாக்கெடுப்பு முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 10,047 ஐக்கிய தேசியக் கட்சி - 10,047 ஜனநாயகக் கட்சி - 1,741 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 498 மக்கள் விடுதலை முன்னணி - 221 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 293 மலையக மக்கள் முன்னணி - 234

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 38,364
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 23,367
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 22,426
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 941

மன்னா​ரிலும் கூட்டமைப்பின் ஆட்சி:

மன்னார் மாவட்ட மொத்த தேர்தல் முடிவுகளின் படி தெரிவு செய்யப்பட வேண்டிய 5 ஆசனங்களில் 3 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளதோடு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஒரு ஆசனமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஒரு ஆசனமும் கிடைத்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி - 33,118
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 15,104
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 4,571
ஐக்கிய தேசியக் கட்சி - 187

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 75,737
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 75,737
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 53,226
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,989

மாத்தளை ஆளும் கட்சி வசம்: இதொகவுக்கு ஒரு ஆசனம்:

மத்திய மாகாணம் மாத்தளை மாவட்டத்தின் மொத்த தேர்தல் முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களைப் பெற்று வெற்றிபெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 3 ஆசனங்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் வென்றுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 135,128
ஐக்கிய தேசியக் கட்சி - 63,365
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 10,498

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 366,549
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 240,604
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 225,268
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 15,336

யாழ். மானிப்பாய் தொகுதி முடிவு:

யாழ். மாவட்டம் மானிப்பாய் தேர்தல் தொகுதி முடிவுகள்

இலங்கை தமிழரசு கட்சி - 28,210
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 3,898
ஐக்கிய தேசியக் கட்சி - 14

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 51,722
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 35,116
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 32,585
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,531

கோப்பாய் தொகுதி தேர்தல் முடிவு:

யாழ். மாவட்டம் கோப்பாய் தேர்தல் தொகுதி முடிவுகள்

இலங்கை தமிழரசு கட்சி - 26,467
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,386
ஐக்கிய தேசியக் கட்சி - 127

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,616
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 34,606
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 31,411
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,195

கண்டி - ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி முடிவு:

கண்டி மாவட்டம் ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் வாக்கெடுப்பு முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 52,924 ஐக்கிய தேசியக் கட்சி - 32,401 ஜனநாயகக் கட்சி - 5,216ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 2,386 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 1,308

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 152,688
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 100,194
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 95,201
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4,993

கண்டி - தெல்தெணிய தேர்தல் தொகுதி முடிவு:

கண்டி மாவட்டம் தெல்தெணிய தேர்தல் தொகுதியில் வாக்கெடுப்பு முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 15,945 ஐக்கிய தேசியக் கட்சி - 7,938 ஜனநாயகக் கட்சி - 1,632 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 1,764

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 46,254
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 30,255
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 28,139
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,116

கண்டி - யட்டிநுவர தேர்தல் தொகுதி முடிவு:

கண்டி மாவட்டம் யட்டிநுவர தேர்தல் தொகுதியில் வாக்கெடுப்பு முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 25,667 ஐக்கிய தேசியக் கட்சி - 13,973 ஜனநாயகக் கட்சி - 4,173 ஸ்ரீலங்கா முஸ்லிம் - 842 மக்கள் விடுதலை முன்னணி - 484 ஜனசெத பெரமுன - 438

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 78,738
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 48,619
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 46,234
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,385

கண்டி - செங்கடகல தேர்தல் தொகுதி முடிவு:

கண்டி மாவட்டம் செங்கடகல தேர்தல் தொகுதியில் வாக்கெடுப்பு முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 23,270 ஐக்கிய தேசியக் கட்சி - 16,762 ஜனநாயகக் கட்சி - 3,388 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 838 மக்கள் விடுதலை முன்னணி - 635 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 215

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 77,805
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 47,796
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 45,685
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,111

கண்டி - உடுநுவர தேர்தல் தொகுதி முடிவு:

கண்டி மாவட்டம் உடுநுவர தேர்தல் தொகுதியில் வாக்கெடுப்பு முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 23,613 ஐக்கிய தேசியக் கட்சி - 19,071 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 2,448 ஜனநாயகக் கட்சி - 2,422 மக்கள் விடுதலை முன்னணி - 347

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 79,945
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 51,530
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 48,695
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,835

கண்டி - பாத தும்பற தேர்தல் தொகுதி முடிவு:

கண்டி மாவட்டம் பாத தும்பற தேர்தல் தொகுதியில் வாக்கெடுப்பு முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 24,514 ஐக்கிய தேசியக் கட்சி - 16,432 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 3,905 ஜனநாயகக் கட்சி - 2,788 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,391

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 82,896
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 53,623
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 50,013
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,610
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template