Headlines News :
Home » » விமான நிலைய அதிவேக வீதியில் சொகுசு பஸ் சேவை.

விமான நிலைய அதிவேக வீதியில் சொகுசு பஸ் சேவை.

Written By TamilDiscovery on Friday, October 25, 2013 | 7:12 AM

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதி எதிர்வரும் 27ம் திகதி திறக்கப்பட்டதும் 28ம் திகதி தொடக்கம் இந்த பஸ் சேவை ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண விபரம் வருமாறு:-

கொழும்பு - ஜா-எல - 100 ரூபா.
கொழும்பு - கட்டுநாயக்க 130 ரூபா.
கொழும்பு - நீர்கொழும்பு - 150 ரூபா.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template