Headlines News :
Home » » ரயில் முன் பாய்ந்து 21வயது இளம் பெண் தற்கொலை.

ரயில் முன் பாய்ந்து 21வயது இளம் பெண் தற்கொலை.

Written By TamilDiscovery on Thursday, June 13, 2013 | 11:19 PM

தெமட்டகொட பொலிஸ் பிரிவில் ஆயிரம் வீட்டுத்திட்டம் பகுதியில் ஒடும் ரயிலில் பாய்ந்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வவுனியாவில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

21 வயதுடைய மொஹமது லதீப் பாதிமா நிரோஷா என்ற இளம் பெண்ணே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர் சங்கமித்தா மாவத்தை கொழும்பு 13ஐ சேர்ந்தவராவார்.

பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தெமட்டகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template