
குறித்த பெண் அவர்கள் வசிக்கும் அடுக்கு மனைக் குடியிருப்பின் ஜன்னலில் நின்று பாயப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு அடுத்தது நடக்கப்போவதை கணித்துக்கொண்ட காதலன் அவர்கள் வசிக்கும் வீட்டுக்கு கீழ் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள ஜனலினூடாக கீழே பாய்ந்த காதலியை லாவமாக காதலன் பிடித்துள்ளான்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அயலவர்களின் உதவியுடன் அப்பெண்ணை காப்பாற்றியுள்ளார். தற்போது இப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !