
அமெரிக்காவின் தேசிய தரம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயற்பியலாளர் ஆன்ட்ரு லுட்லோ கூறியதாவது, அடுத்த தலைமுறைக்கான அதிநவீன மற்றும் துல்லியமான இரண்டு கடிகாரங்கள் பரிசோதனைக்காக தயாரிக்கப்பட்டுள்ளன.
“ஏட்டர்பீயம் லேட்டிஸ்” என்ற வேதியியல் தனிமம் பயன்படுத்தப்பட்டிருப்பதால் கடிகாரத்தின் அளவீட்டு முறை நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கடிகாரம் அதில் உள்ள பெண்டுலத்தின் அலைவீச்சுக்கு ஏற்ப செயல்படும். இந்த எட்டர்பியம் கடிகாரத்தில் 10 ஆயிரம் அரிய அணுக்கள், 10 மைக்ரோகெல்வின் அளவுக்கு குளிர்விக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது மற்ற கடிகாரங்களை விட 10 மடங்கு துல்லியமான நேரத்தைக் காட்டும். இக்கடிகாரத்தை கப்பல் போக்குவரத்து, காந்தப்புலங்கள் மற்றும் வானிலை போன்றவற்றில் பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.
The University of Tokyo
Optical Lattice Clock
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !