விண்டோஸ் கைப்பேசிகளில் யூடியூப் வீடியோக்களை பார்த்து மகிழ்வதற்கான அப்பிளிக்கேஷன் ஒன்றினை சில தினங்களுக்கு முன்னர் மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டிருந்தது.
எனினும் இந்த அப்பிளிக்கேஷனில் காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பாக இரு வேறு நிறுவனங்கள் முறைப்பாடு செய்திருந்தன.
இதனை கருத்தில் எடுத்துக்கொண்ட கூகுள் நிறுவனம், விண்டோஸ் கைப்பேசிகளுக்கான குறித்த அப்பிளிக்கேஷனை தடைசெய்யப்போவதாக நேற்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த அப்பிளிக்கேஷனை உருவாக்குவதற்காக மைக்ரோசொப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தம்மிடையே ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Google blocks Microsoft's new YouTube Windows Phone app
Microsoft's recently released YouTube application for Windows Phone is being blocked by Google. In a statement issued to The Verge, Google confirms that the application has been blocked for violating the terms of use.
Despite the two companies collaborating on an app based on HTML5, Microsoft's app is still breaking YouTube's terms of use. "Microsoft has not made the browser upgrades necessary to enable a fully-featured YouTube experience, and has instead re-released a YouTube app that violates our Terms of Service," says a Google spokesperson. "It has been disabled. We value our broad developer community and therefore ask everyone to adhere to the same guidelines."
The application was released earlier this week and was working for Windows Phone users before errors started to display. The Verge understands that Google simply revoked the API key Microsoft was attempting to use as the software giant had reverse-engineered YouTube's ad code. Microsoft's re-released app appears to have taken Google by surprise, despite the promise of a collaborative effort to build a Windows Phone YouTube application.
Home »
Technology
» மைக்ரோசொப்ட் அப்பிளிக்கேஷனை தடை செய்த கூகுள்!
மைக்ரோசொப்ட் அப்பிளிக்கேஷனை தடை செய்த கூகுள்!
Written By TamilDiscovery on Saturday, August 17, 2013 | 9:59 AM
Labels:
Technology
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !