விவசாயி ஒருவர் அரிய வகை செம்மறி ஆடு ஒன்றுக்காக தேடி வந்த அதிர்ஷ்டத்தை துரத்தியடித்த சம்பவம் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விவசாயி வளர்த்து வந்த செம்மறி ஆடு (கடா) 1 மில்லியன் சவூதி ரியாலுக்கு விலைபேசி வந்துள்ளது. மேற்படி விவசாயி செம்மறி ஆட்டை பெரிதாக கருதியதுடன் அதனை விலைபேசி வந்த ஒரு மில்லியன் பணத்தை வாங்க மறுத்துள்ளார்.
சவூதி அரேபியாவின் கிழக்கு பகுதியை சேர்ந்த பாட் பின் கட்டப் என்ற விவசாயியே இத்தகை செயலை செய்துள்ளார்.
'நான் அரிய வகை செம்மறி ஆட்டை (கடா) வளர்த்து வந்தேன். அது ஒரு மில்லியன் சவூதி ரியாலுக்கு விலைபேசப்பட்டது. அந்த செம்மறி ஆடுக்காக விலை பேசி வந்த பணத்தை நான் வாங்க மறுத்தேன். ஏனெனில், இந்த ஆடை சவூதி, குவைத் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் உள்ள ஏனைய விவசாயிகளின் பண்ணைகளில் விட்டு அப் பண்ணைகளில் உள்ள ஆடுகளை பால் சுரக்கச் செய்யும்போது ஒருதொகை பணம் எனக்கு கிடைக்கின்றது' என இதற்கு அவ் விவசாயி காரணம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விவசாயியும் செம்மறி ஆடும்: மில்லியனுக்கு மயங்காத மயங்காத!
Written By TamilDiscovery on Tuesday, July 2, 2013 | 11:45 AM
Related articles
- 2012 இன் உலகின் சிறந்த கட்டிடமாக மர்லின் மன்றோ தெரிவு!
- முதுமை எவ்வாறு ஏற்ப்படுகின்றது? கவனியுங்கள்!
- உலகில் உயிர்வாழும் வயதான நபருக்கான உரிமையைக் கோரும் எதியோப்பிய விவசாயி!
- ஆட்டையைப் போட்ட ஆட்டுடன் நகரமுடியாமல் தவிக்கும் மலைப் பாம்பு.
- கருவில் வளரும் 6 மாத சிசுவுக்கு இருதய அறுவை சிகிச்சை!
- நெற்றியில் மூக்கு வளர்த்த அதிசய சீன நபர்!
Labels:
Amazing
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !