ஐரோப்பிய விண்வெளி அமைப்பு உருவாக்கிய பிரம்மாண்டமான விண்வெளி ஓடம், சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது.
ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ற விண்வெளி ஓடம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் விண்வெளி நிலையத்தை எட்டி, அதனுடன் இணைந்தது. இதுகுறித்து ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் செயல்பாட்டு பிரிவு இயக்குனர் தாமஸ் ராய்ட்டர் கூறுகையில், 20 டன் எடை கொண்டது இந்த விண்வெளி ஓடம் ஐரோப்பிய விண்வெளி அமைப்பு இதுவரை ஏவிய விண்வெளி ஓடங்களிலேயே அதிக எடை கொண்டதாகும்.
இது 420 டன் எடை கொண்ட விண்வெளி நிலையத்துடன் எந்தப் பிரச்னையும் இன்றி இணைந்தது பெரிய சாதனை என்று தெரிவித்துள்ளார்.
Home »
Technology
» ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரம்மாண்ட விண்வெளி ஓடம், சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைவு.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரம்மாண்ட விண்வெளி ஓடம், சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைவு.
Written By TamilDiscovery on Monday, June 17, 2013 | 7:03 AM
Related articles
- மென்பொருட்களின் உதவியின்றி யூடியூப் விடியோக்களை இலகுவாக தரவிறக்க.
- கைபேசி உலகை புரட்டிப் போடும் ஸ்மார்ட் கைக்கடிகாரம்.
- பற்களால் இயக்கும் அதிநவீன மியூசிக் பிளேயர் அறிமுகம்.
- ஐ.ஓ.எஸ் 7 'வோட்டர் புரூப்': போலி விளம்பரத்தால் நொந்து போகும் பாவனையாளர்கள்!
- இணையமும் சமூக வலைத்தளங்களும் உங்கள் வாழ்வை அளிக்கவ? வளப்படுத்தவா?
- அப்பிளை பின்னுக்கு தள்ளிய மொபைல் ஜாம்பவான் அண்ட்ராய்டு!
Labels:
Technology
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !