நியூசிலாந்தில் 36 வயது பெண்ணை கர்ப்பமாக்கி உள்ள 11 வயது மாணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தன்னுடன் படிக்கும் தோழனின் அம்மாவை தான் கர்ப்பமாக்கி உள்ளான்.
இதனையடுத்து அப்பெண் மீது கற்பழிப்பு வழக்கு தொடர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆனால் நியூசிலாந்தில் ஆண்களுக்கு உள்ள சட்டம் போன்று, பெண்களை தண்டிப்பது இல்லை. சம்பந்தப்பட்ட பெண் மற்றும் சிறுவனின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. இருவரும் ஆக்லாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அந்தப் பையனின் பள்ளி முதல்வர் கூறுகையில், இந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்து விட்டேன். என்னிடம் வந்து நடந்ததைக் கூறினான். அதைக் கேட்டு நான் உறைந்து விட்டேன். நான் எனது தோழனின் தாயுடன் செக்ஸ் வைத்துள்ளேன். அது தவறு என்று தெரிகிறது. அதை நான் நிறுத்த வேண்டும் என்று அவன் சொன்னான்.
அந்த சிறுவன் மூலம் அப்பெண் கர்ப்பமடைந்து குழந்தையும் பெற்றுள்ளார் என்பது பின்னர் தெரிய வந்து நான் மேலும் அதிர்ச்சியானேனன் என்று தெரிவித்துள்ளார்.
பள்ளி தோழனின் 36 வயது அம்மாவை கர்ப்பமாக்கி உள்ள 11 வயது சிறுவன்!
Written By TamilDiscovery on Monday, June 17, 2013 | 6:47 AM
Related articles
- வளர்ப்பு மகளை திருமணம் செய்வதற்கு அனுமதிக்கும் சட்டம் நிறைவேற்றம்!
- நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா!
- அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்!
- இந்தியப் பிரதமர் மன்மோகனிடம் தோற்ற அமெரிக்க.
- 2015 முதல் விற்பனைக்கு வரும் மலேரியா நோய்க்கான தடுப்பு மருந்து.
- முஸ்லிம் அல்லாதோர் அல்லா என்ற சொல்லை பயன்படுத்தத் தடை!
Labels:
World
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !