Headlines News :
Home » » இந்தியாவிற்கு ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திரம் அளிப்பதாக பிரிட்டன் முடிவு!

இந்தியாவிற்கு ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திரம் அளிப்பதாக பிரிட்டன் முடிவு!

Written By TamilDiscovery on Sunday, June 30, 2013 | 1:27 PM

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து பிரிட்டன், தனக்கு கீழ் இருந்த பல நாடுகளுக்கு விடுதலை அளித்தது. அதன்படி இந்தியாவிற்கும் விடுதலை அளிக்க பிரிட்டன் முடிவு செய்தது. இதனைத்தொடர்ந்து பிரிட்டன் நாராளுமன்றத்தில் 947-ம் ஆண்டு ஜுலை 1-ந்தேதி இன்று ஆகஸ்ட் 15-ந்தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் அளிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் இதே நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

* இந்தியாவின் 11-வது பிரதமரான சந்திரசேகம் 1927-ம் பிறந்தார்.

* கல்பனா சாவ்லா விண்வெளி வீராங்கனை 1961-ல் பிறந்தார்.

* இங்கிலாந்து இளவரசியாக இருந்த டயானா 1961-ல் பிறந்தார்.

* 1798 - நெப்போலியனின் படைகள் எகிப்தை அடைந்தன

* 1825 - ஐக்கிய பிரிட்டனின் நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன

* 1881 - உலகின் முதலாவது அனைத்துலக தொலைபேசித் தொடர்பு கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாநிலத்துக்கும் ஐக்கிய அமெரிக்காவின் மேய்ன் மாநிலத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது

* 1916 - முதலாம் உலகப் போர்: பிரான்சில் உள்ள சொம் என்ற இடத்தில் இடம்பெற்ற முதல் நாள் சண்டையில் 20 ஆயிரம் பிரிட்டன் வீரர்கள் கொல்லப்பட்டனர். 40 ஆயிரம் பேர் காயமடைந்தனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template