ஒரு படத்தில் இணைந்து நடிக்கும் நடிகர், நடிகைகள் அடுத்த படத்தில் இணைந்தாலோ அல்லது நிகழ்ச்சிகளின் போதோ சந்தித்து கொள்வார்கள்.
ஆனால் இந்த விடயத்தில் அமலா பால் புது வித பாணியை பின்பற்றி வருகிறார்.
ஒரு படத்தில் இணைந்து நடித்த பிறகு, அந்த நாயகர்களுடன் தொடர்பில் இருப்பாராம். முக்கியமாக அவர்களின் வீட்டுக்கு சென்று புது நட்பை வளர்த்து கொள்வதுடன், அவ்வப் போது ஓய்வுகள் கிடைக்கும் போது விசிட் அடிப்பாராம். ஆனால் சில முன்னணி ஹீரோக்கள் வீடு வரைக்கும் அனுமதிக்காத போது, சென்னை வந்தால் நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து விருந்து அளிப்பாராம்.
இருப்பினும் சமீபத்தில் தன்னுடன் இணைந்து நடித்த விஜய்க்கு பல தடவை அழைப்பு விடுத்தும் அவர் கண்டுகொள்ளவே இல்லையாம்.
இதனால் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறாராம் அமலா பால்.
madam madam adangapa adngapp aasaiya paru
ReplyDeletesura ithu mati kadhu velaiya paru \
antha lines ketad u illaya oru thngai muaraila engal anna amanthi neeendrum irupai purinthu kol amalapaul akka