வாய்க்கு ருசியாக சாப்பிட்ட காலங்கள் மாறி, உணவு கண்ணுக்கும் அழகாக தெரிய வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு கூடி விட்டது.
காலத்திற்கேற்ப மக்களின் ரசனைகளும் மாறி வரும் வேளையில், தற்போது தாய்லாந்தில் சூடு பிடித்துள்ளது புத்ஹிய வகை பன்கள் விற்பனை.
பார்ப்ப்தற்கு மனிதனின் அங்கங்கள் போன்று தோற்றமளிக்கும் இந்த பன்களை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்கிச் சாப்பிடுகிறார்களாம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !