3-வது மாடியில் இருந்து குதித்து, 91 வயது இத்தாலி திரைப்பட இயக்குனர் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
இத்தாலியின் பழம் பெரும் திரைப்பட இயக்குனர் கார்லோ லிஜ்ஜானி (91). இவர் ரோமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் அவர் சனிக்கிழமை தனது வீட்டு பால்கனி வழியாக கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
லிஜ்ஜானி, வெனிஸ் திரைப்பட விழா குழுவுக்கு 3 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளார்.
1948-ஆம் ஆண்டு இத்தாலி கம்யூனிஸ்ட் தலைவர் பால்மிரோ டொக்லியாட்டி பற்றி டாகுமெண்டரி படம் ஒன்றை இயக்கி, தனது திரையுலகப் பயணத்தை அவர் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல திரைப்பட இயக்குனர் தற்கொலை!
Written By TamilDiscovery on Monday, October 7, 2013 | 12:25 AM
Related articles
Labels:
Cinema
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !