Headlines News :
Home » » பொங்கல் சரவெடிக்கு ஜில்லா தயார்!

பொங்கல் சரவெடிக்கு ஜில்லா தயார்!

Written By TamilDiscovery on Monday, October 7, 2013 | 12:33 AM

ஜில்லா படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி சிறப்பாக வந்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளதாம் படக்குழு.

நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் மற்றும் மோகன்லால் நடிக்கும் திரைப்படம் ஜில்லா.

ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

ஜில்லா படத்தின் பெரும்பாலான போர்ஷன் முடிந்துவிட்டது, மீதமிருப்பது ஒருசில காட்சிகள்தான்.

அதாவது, இரண்டு சண்டைக் காட்சிகள், ஐந்து பாடல் காட்சிகள், சில வசனக் காட்சிகள் மட்டும் தான் உள்ளதாம்.

இந்நிலையில் இப்படத்தில் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி சமீபத்தில் எடுக்கப்பட்டது.

இது சிறப்பாக வந்துள்ளதால், மகிழ்ச்சியில் உள்ளதாம் ஜில்லா டீம்.

மொத்தத்தில் ரசிகர்களை சக்கரை பொங்கலில் தித்திக்க வைக்க ரெடியாகிக் கொண்டிருக்கிறது விஜய்யின் ஜில்லா.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template