Headlines News :
Home » » இரயில் விபத்தில் இளம்பெண் பரிதாப பலி!

இரயில் விபத்தில் இளம்பெண் பரிதாப பலி!

Written By TamilDiscovery on Tuesday, September 17, 2013 | 7:38 PM

சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் மோதுண்டு இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவின் 18ம் கட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று (17) காலை 07.05 அளவில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த பெண் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார்.

19 வயதுடைய ஏ.என்.பி. பிரியங்கிகா என்ற யுவதியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template