
நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் நடிக்கும் கிராமத்து படம் வீரம். சிறுத்தை சிவா இயக்கத்தில் தமன்னா, விதார்த், மனிஷ் உள்பட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. விஜயா புரொடக்சன் தயாரிப்பு. சமீபத்தில் ரயில் சண்டைக் காட்சிக்காக ஒடிசா சென்றுவிட்டு திரும்பியது வீரம் டீம். விஷ்ணுவர்தன் படத்தின் பெயரை வெளியிட முக்கி முனகிக் கொண்டிருந்த நேரத்தில், படத்தின் பெயருடன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு சிறுத்தை பாய்ச்சல் காட்டுகிறார் சிவா.
வேட்டி சட்டையில் ட்ரேட் மார்க் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் தேநீர் டம்ளருடன் இதுவரை இல்லாத இணக்கம் காட்டுகிறார் அஜித்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !