
அப்பிள் போன்ற நிறுவனங்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட டேப்லட் சாதனங்களை விடவும் சிறந்ததாகக் கருதப்படும் இந்த டேப்லட் ஆனது சிறியவகை டேப்லட்களிலே சிறந்ததாகவும் காணப்படுகின்றது.
இது 1.6GHz வேகத்தில் செயலாற்றவல்ல Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினை கொண்டுள்ளதுடன், 8 அங்குல அளவு மற்றும் 1280x800 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது. அத்துடன் கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இந்த டேப்லட்டில் 5 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா மற்றும் 1.3 மெகாபிக்சல்களைக் கொண்ட துணையான கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளன.
மேலும் இவற்றின் சேமிப்பு நினைவகமானது 16GB கொள்ளளவுடையது. எனினும் Micro SD கார்ட்டின் உதவியுடன 64 GB வரை அதிகரித்துக்கொள்ளும் வசதியும் காணப்படுகின்றது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !