Headlines News :
Home » » HTC One கூகுள் பிளே பதிப்பினை அறிமுகம் செய்துள்ளது.

HTC One கூகுள் பிளே பதிப்பினை அறிமுகம் செய்துள்ளது.

Written By TamilDiscovery on Thursday, August 1, 2013 | 11:37 AM

தொடர்ச்சியாக பல கைப்பேசிகளை அறிமுகப்படுத்திவரும் HTC நிறுவனமானது HTC One கூகுள் பிளே பதிப்பினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

4.7 அங்குல அளவுடையதும் 1920 x 1080 Pixel Resolution உடையதுமான HD தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 1.7GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Qualcomm Snapdragon 600 Processor, 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளன.

கூகுளின் Android Jelly Bean இயங்குதளத்தினைக் கொண்டுள்ள இதன் சேமிப்பு நினைவகமாக 32GB அல்லது 64GB காணப்படுவதுடன் அல்ராபிக்சல் உடைய கமெராவினையும் கொண்டுள்ளது.

<
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template