
இதேவேளை வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் கையடக்கத் தொலைபேசி வெடித்ததில் பெண் ஒருவர் பலியானார். அந்த பரபரப்பே இன்னும் அடங்கவில்லை.
அதற்குள் இப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தொடர்புடைய செய்தி.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !