சுவிட்சர்லாந்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் பேன்னி ஸ்க்லாட்டர். இவர் தனது கால்சட்டை பாக்கெட்டில் தன்னுடைய சாம்சங் காலக்ஸி எஸ் 3 மொபைலை வைத்திருந்தார். எதிர்பாராத விதமாக சாம்சங் காலக்ஸி எஸ் 3 மொபைல் அவரது பாக்கெட்டிலேயே வெடித்தது.
இதனால் அவரது தொடை பகுதியில் பெருத்த காயங்கள் உண்டாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து சுவிட்சர்லாந்தில் உள்ள சாம்சங் நிறுவனம் விசாரனை நடத்துவதாகவும் மற்றும் இந்த மொபைலை கொரியாவுக்கு அனுப்பி சோதித்து பார்க்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கிழே வெடித்த சாம்சங் காலக்ஸி எஸ் 3 மொபைல் மற்றும் காயம் அடைந்த 18 வயது இளம்பெண்ணின் படங்களை பாருங்கள். இதே போல் கடந்த மே மாதம் ஒருவரது காலக்ஸி எஸ் 3 மொபைல் நள்ளிரவில் வெடித்துள்ளது அந்த படங்களையும் பாருங்கள்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !