
தெமோதர தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய நவராஜ் சசிகுமார் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சடலம் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !