Headlines News :
Home » » துர்நாற்றத்திலிருந்து விடுதலை தரும் காலுறைகள் உருவாக்கம்.

துர்நாற்றத்திலிருந்து விடுதலை தரும் காலுறைகள் உருவாக்கம்.

Written By TamilDiscovery on Friday, July 5, 2013 | 6:48 AM

தற்போது பாவனையில் இருக்கும் அனேகமாக காலுறைகள் அதிக வெப்பத்தை வெளிவிடுவதோடு அதனால் ஏற்படும் வியர்வை வெளியேற்றத்தின் காரணமாக துர்நாற்றத்தை ஏற்படுத்துபவையாகவும் காணப்படுகின்றன.

ஆனால் தற்போது புதிய தொழில்நுட்பத்தினை உட்புகுத்தி எப்போதும் குளிர்மையைத் தருவதுடன் துர்நாற்றத்திலிருந்து விடுதலை தரும் காலுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

Atlas எனப்படும் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த காலுறையானது ஹொட்டன், மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்பட்ட பொலியஸ்டர், Carbonized Coffee எனும் மூலப்பொருட்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template