அல்மா சிங்க இறால் கடையில் மற்றய சிங்க இறால்களுடன் இந்த அபூர்வ சிங்க இறாலும் காட்சிக்காக தொட்டியில் விடப்பட்டுள்ளது. இதனை பார்ப்பதற்காக மக்கள் குறிப்பிட்ட கடைக்கு வந்து குவிந்த வண்ணம் இருப்பதாக கடைச் சொந்தக்காரர் கூறியுள்ளார்.
5.4 இறாத்தல் எடையுள்ள இந்த சிங்க இறாலுக்கு பெயரெதுவும் இல்லையென்றுமஇ, இது மிக மிக அரிதான ஒருவகை சிங்க இறால் என்றும்இ 10 மில்லியன் சிங்க இறால்களுக்கு 1 என்ற அடிப்படையில் தான் இந்த வகை காணப்படுமென்றும் தெரியவருகின்றது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !