இவ்வருடத்தின்
முதல் 6 மாதக் காலப்பகுதியில் இணையத்தளங்கள் தொடர்பான 700 க்கும் அதிகமான
முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக கணனி பயன்பாட்டாளர்களின் அவசர
உதவி மற்றும் பொறுப்புகளுக்கான குழு தெரிவிக்கின்றது.
அக்குழுவின் பேச்சாளர் ரொஷான் சந்ரகுப்தவே இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
இதில் பெரும்பான்மையான முறைப்பாடாடுகள் பேஸ்புக்கில் உள்ள போலியான கணக்குகள் தொடர்பானதெனவும் அவர் தெரிவித்தார்.
இதுதவிர மின்னஞ்சல் ஊடான மோசடிகள் தொடர்பாகவும் தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !