Headlines News :
Home » » தனிமையில் இருந்த சிறுமி போதையில் வந்த தந்தையால் வல்லுறவுக்குள்ளான கொடூரம்!

தனிமையில் இருந்த சிறுமி போதையில் வந்த தந்தையால் வல்லுறவுக்குள்ளான கொடூரம்!

Written By TamilDiscovery on Friday, July 19, 2013 | 11:02 AM

பதினொரு வயது நிரம்பிய சிறுமியான தனது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பாக தந்தையை அப்புத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனிமையில் சிறுமி வீட்டிலிருந்தபோது மது போதையில் வீடு வந்த தந்தை தன் மகளை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியுள்ளதாக அப்புத்தளை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட மாணவி, தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template