தென்னாபிரிக்க முன்னாள் நெல்சன் மண்டேலா தனது 95வது பிறந்தநாளை கொண்டாடினார்.
நெல்சன் மண்டேலா நுரையீரல் கோளாறு காரணமாக கடந்த மாதம் ப்ரிடோரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இடையில் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தது.
தற்போது மண்டேலாவின் உடல் நிலை தேறி வருகிறது. இந்நிலையில்அவர் தனது 95வது பிறந்தநாளை மருத்துவமனையில் கொண்டாடினார்.
அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மண்டேலா தனது படுக்கையில் இருந்தவாறு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்ததாக அவரது பேரன் நிதாபா தெரிவித்துள்ளார்.
மண்டேலாவின் பிறந்தநாளை தென்னாப்பிரிக்க மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.Nelson Mandela: born-18-July-1918
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !