முல்லைத்தீவில் வீட்டுத்திட்டத்திற்காக கொடுக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபா பணத்துடன் தனது இரு பிள்ளைகளையும் தவிக்கவிட்டு கள்ளக்காதலுடன் ஓடிய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு, முத்து விநாயகபுரத்தைச் சேர்ந்த குறித்த குடும்பப் பெண்ணொருவர், தனது இரு பிள்ளைகளையும் முச்சக்கர வண்டி ஒன்றி ஏற்றிச் சென்று அவர்களை நடுவழியே இறக்கிவிட்டு, தனது காதலனுடன் தலைமறைவாகியுள்ளார்.
குறித்த பெண், வீட்டுத் திட்டத்திற்காக கொடுக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாவையும் கொண்டு சென்றதாகத் தெரியவருகின்றது.
இதன் பின்னர் குறித்த பெண்ணும், அவரது காதலனும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, முல்லைத்தீவு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
இவர்கள் இருவரையும் 15 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு நீதவான் மா.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
Home »
Sri lanka
» வீட்டுத்திட்டத்திற்காக கொடுத்த பணத்துடன் இரு பிள்ளைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலுடன் ஓடிய பெண்!
வீட்டுத்திட்டத்திற்காக கொடுத்த பணத்துடன் இரு பிள்ளைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலுடன் ஓடிய பெண்!
Written By TamilDiscovery on Tuesday, July 2, 2013 | 12:26 PM
Related articles
- புத்தளம் - அநுராதபுரம் வாகன விபத்தில் மூவர் பரிதாப பலி: ஐவர் படுகாயம்!
- யாழ், பளை - கிளாலி சந்தியில் வாகன விபத்து: இரு இளைஞர்கள் பரிதாப பலி!
- விமான நிலைய அதிவேக வீதியில் சொகுசு பஸ் சேவை.
- தூக்கில் போட்டாலும் மஹிந்தவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்: மங்கள!
- விபச்சாரப் பெண்களை நாடும் ஆண்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு.
- சிறுவன் துஸ்பிரையோகம் பிக்குவுக்கு வலைவீச்சு.
Labels:
Sri lanka
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !