Headlines News :
Home » » பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட பிரபல நடிகை விடுதலை!

பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட பிரபல நடிகை விடுதலை!

Written By TamilDiscovery on Tuesday, July 16, 2013 | 7:33 AM

பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட பிரபல சிங்கள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கடுவெல பிரதேசத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் குறித்த நடிகை பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குறித்த நடிகை குற்றமற்றவர் எனவும் அவரை விடுதலை செய்யுமாறும் கடுவெல மேலதிக நீதவான் வசந்த ஜினதாச உத்தரவிட்டுள்ளார். பத்கமுவ வீதி கொட்டிக்காவத்தை என்ற முகவரியைச் சேர்ந்த பிரபல நடிகையே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் சாட்சியங்கள் பரஸ்பர முரண்பாடுகளுடன் காணப்பட்ட காரணத்தினால் நடிகையை விடுதலை செய்வதாக நீதவான் அறிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template