Headlines News :
Home » » உலகின் மிகவும் வயதான மனிதர் என்ற பெருமையை பெற்ற இந்தியன் தாத்தா!

உலகின் மிகவும் வயதான மனிதர் என்ற பெருமையை பெற்ற இந்தியன் தாத்தா!

Written By TamilDiscovery on Monday, July 22, 2013 | 11:42 PM

இந்தியாவை சேர்ந்த Feroz-ud-Din Mir என்ற தாத்தா உலகில் வாழ்ந்து வரும் மிகவும் வயதான மனிதர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவருக்கு வயது 141. இவர் 4 திருமணங்களை செய்துள்ளதுடன் 10 குழந்தைகளுக்கு தந்தையாகவும் இருக்கின்றார்.

இதேவேளை இவரது வயது உறுதிப்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றது. எனினும் அரசினால் வழங்கப்பட்டுள்ள பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் 1872ம் ஆண்டு மார்ச் 10ம் திகதி பிறந்ததாகக் கருதப்படுகிறது.

இவரின் இறுதி மனைவி மிர்ஸா இவரை விட 60 வயது இளமையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template