இந்தியாவில் தனது மகளை சந்திக்க வந்த அவளது பாடசாலைத் தோழியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அரியானா மாநிலம், குர்கான் 31வது செக்டர் பகுதியில் வசிக்கும் 9 வயது மாணவி தனது பாடசாலை தோழியை சந்திக்க கடந்த திங்கட்கிழமை அவளது வீடு தேடி சென்றுள்ளார்.
அப்போது, வீட்டில் அந்த மாணவியின் தந்தை மட்டும் தனியே இருந்தார்.
உன் தோழி கடைக்கு போய் இருக்கிறாள். அவள் வரும் வரை உள்ளே வந்து உட்கார் என்று கூறிய அவர் சிறுமி உள்ளே நுழைந்ததும் கதவு, ஜன்னல்களை மூடிவிட்டு அவளை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார். அவரது பிடியில் இருந்து விடுபட்டு தனது வீட்டிற்கு ஓடிச்சென்ற சிறுமி, நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறி அழுதாள்.
அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு பொலிசார் அனுப்பி வைத்தனர்.
பரிசோதனை முடிவில் அவள் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானதால் குற்றம் சாட்டப்பட்ட செடிலால் (60) என்பவரை பொலிசார் கைது செய்தனர்.
மகளின் தோழியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய 60 வயது நபர் கைது!
Written By TamilDiscovery on Wednesday, July 24, 2013 | 4:38 AM
Related articles
- நள்ளிரவில் தனியாக வெளியே வந்த ராகுல்: மர்மப் பெண்ணுடன் உரையாடல்!
- பேஸ்புக் அரட்டைக்குத் தடை: மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
- இரயிலில் சில்மிஷம்: பெண்கள் கதறியும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
- அசிட் பருக்கி கொலை முயற்சி: 18 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
- பாபுவின் ஆசிரமத்திற்குள் கருக்கலைப்பு நிலையம்!
- இந்தியக் கடல் எல்லையில் அமெரிக் கப்பலில் ஆயுதக கடத்தல்?
Labels:
India
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !