கொழும்பு - கொள்ளுப்பிட்டி ரயில்வே வீதியில் பஸ் சில்லுக்குள் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் பஸ்ஸில் ஏறுவதற்கு முயற்சித்த சந்தர்ப்பத்தில் கால் இடறி வீழ்ந்தமையினால் பின்புறமாக வந்த பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். நேற்றுக்காலை இடம்பெற்ற இந்த விபத்தில் கடுவெல பகுதியைச் சேர்ந்த 48 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !