Headlines News :
Home » » 2.800 மில்லிகிராம் ஹெரோயினுடன் 47 வயது பெண் கைது!

2.800 மில்லிகிராம் ஹெரோயினுடன் 47 வயது பெண் கைது!

Written By TamilDiscovery on Wednesday, June 19, 2013 | 2:28 AM

வெலிகடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அருனோதய மாவத்தையில் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஒபேசேகரபுரவில் வசிக்கும் 47 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து 2 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு, வெலிகடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template