Headlines News :
Home » » 21ம் திகதி மிக பிரமாண்டமாக தலைவா இசை வெளியீடு.

21ம் திகதி மிக பிரமாண்டமாக தலைவா இசை வெளியீடு.

Written By TamilDiscovery on Saturday, June 15, 2013 | 10:35 PM

நடிகர் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் தலைவா திரைப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார்.

விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடிக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் வருகிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார்.

ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் வருகிற 21ம் திகதி வெளியாகவுள்ளது.

ஏனெனில் 22ம் திகதி விஜய்யின் பிறந்தநாள் வருவதால், ரசிகர்களுக்கு விருந்தாக முதல் நாளே பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

பாடல்களுக்கான உரிமையை சோனி நிறுவனம் வாங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

1 comment:

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template