
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக 8 லட்சம் அரசு பணியாளர்களுக்கு சம்பளமின்றி விடுமுறை வழங்கப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் சக் ஹேகல் கூறுகையில்,
ராணுவத்துக்கு நிதி வழங்கும் சட்டத்தின் கீழ் பென்டகனில் பணியாற்றும் 4 லட்சம் ஊழியர்கள் வேலைக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !