YotaPhone எனும் இக்கைப்பேசி தொடர்பாக இந்தவருடம் பெப்பரவரி மாதம் இடம்பெற்ற Mobile World Congress நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டிருந்தது.
கூகுளின் Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன், 4.3 அங்குல அளவுடைய LCD தொடுதிரைகளைக் கொண்டுள்ளது.
இதன் Processor ஆனது 1.7GHz வேகத்தைக் கொண்டிருப்பதுடன் பிரதான நினைவகமாக 2GB RAM காணப்படுகின்றது.
இவற்றுடன் சேமிப்பு நினைவகமாக 32GB கொள்ளளவு, 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1 மெகாபிக்சலை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா போன்றனவும் காணப்படுகின்றன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !