
தற்போது பிரபலங்களுக்குரிய மரியாதையைப் பெற்று விளங்கும் ருவிக்கி தனது நீர்ச்சறுக்கு விளையாட்டு திறமையை வெளிப்படுத்த அமெரிக்காவெங்கும் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த அணில் டொட்ஜ்போல், ஏ ட்றூ அன்டர்டோக் ஸ்டோறி மற்றும் அன்கர்மான், த லிஜென்ட் ஒப் பர்கன்டி ஆகிய இரு திரைப்படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !