
மருதானையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இராவணன் முதல் விஜயகுமாரவிற்கு இடம்கொடுத்து குவேனியை திருமணம் முடித்துகொடுத்தவர்கள் நாம், நவனீதம்பிள்ளை விரும்பினால் அவரை நான் திருமணம் முடித்துகொள்வதற்கு தயாராகவே இருக்கின்றேன் என்றார்.
சில மாதங்களுக்கு முன்னர் யாழ் சென்றவேளை யாழ்ப்பாணத்து பெண்ணொருவரை திருமணம் முடிக்க விரும்புவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது!
யாழில் ஒரு பெண் பாருங்கள்!
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !