
தெலுங்கில் பெஜவாடு என்ற பெயரில் வெளியாகி வெற்றிபெற்ற படமே தமிழில் விக்ரம் தாதாவாக தயாரிக்கப்படுகிறது. இப்படத்தில் நாகசைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். கதாநாயகியாக அமலாபால் நடிக்கிறார்.
மேலும் கோட்டாசீனிவாசராவ், அஜெய் , அபிமன்யூசிங் , முகுல்தேவ் , சுபலேகா சுதாகர்,அகுதிபிரசாத் , சத்யபிரகாஷ்,பிரமானந்தம் , அஞ்சனா சகானி மற்றும் எம்.எஸ்.நாராயண் ஆகியோர் நடிக்கிறார்கள். ஊரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மிக பெரிய புள்ளியின் வலது கரமாக திகழும் ஒருவன் சந்தர்ப்ப வசத்தால் குற்றவாளியக்கப்படுகிறான் அவனை மீட்டெடுக்கும் தம்பியின் ஆக்க்ஷன் படம்தான் விக்ரம் தாதா.
தமிழில் ரொம்ப குடும்ப பாங்கான, கவர்ச்சியில் தாராளம் காட்டாமல் நடித்த அமலா பால், இப்படத்தில் கவர்ச்சிக்கு எந்த பஞ்சமும் இல்லாமல் ரொம்ப தாராளம் காட்டவுள்ளாராம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !