Headlines News :
Home » » விபச்சார விடுதி சசுற்றிவளைப்பு இருவர் கைது!

விபச்சார விடுதி சசுற்றிவளைப்பு இருவர் கைது!

Written By TamilDiscovery on Friday, October 11, 2013 | 9:17 PM

கொழும்பு, டாலி வீதியில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது விபச்சார விடுதியை நடத்திச் சென்ற பெண் ஒருவரும் அங்கிருந்த மேலும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திவுளப்பிட்டிய மற்றும் மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template