மேற்படி ஹெக்கிங் நடவடிக்கையை சி.என்.என். செய்திச் சேவையும் உறுதி செய்துள்ளது.
'Syrian Electronic Army' எனப்படும் குழுவினராலேயே மேற்படி ஹெக்கிங் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த குழுவானது அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல் அசாத்துக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றது. தமது அரசிற்கு எதிராக செயற்படுவோர், செய்தி வெளியிடுவோரின் இணையக் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதேவேளை சி.என்.என். நிறுவனத்தின் ஊழியர்களை இலக்கு வைத்து பிஸிங் முறையிலான தாக்குதல்களையும் 'Syrian Electronic Army' மேற்கொண்டிருந்தது.
இக்குழுவே AP (Associated Press) ஊடக நிறுவனத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கை ஹெக் செய்து அதிலிருந்து வெள்ளை மாளிகையில்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !