Headlines News :
Home » » அதிக பனி மூட்டத்துடன் காணப்படும் மலையக பகுதிகள்!

அதிக பனி மூட்டத்துடன் காணப்படும் மலையக பகுதிகள்!

Written By TamilDiscovery on Monday, July 22, 2013 | 9:03 PM

அட்டன் மற்றும் அதனை சூழ்ந்த பகுதிகளில் இன்று காலை முதல் அதிகளவான பனி மூட்டம் காணப்படுகின்றது. 

இதனால் அட்டன் நகரத்திற்கு பிரவேசிக்கும் கொழும்பு – அட்டன், நுரெலியா - அட்டன், பொகவந்தலாவை – அட்டன் வீதிகளும் அதிகளவான பனி சூழ்ந்து காணப்படுவதானால் வாகன சாரதிகள் தமது வாகனத்தை செலுத்துவதில் அதிக சிரமத்தை எதிர் நோக்குவதுடன் இரவில் இது இன்னும் அதிகரிக்குமானால் வாகன போக்குவரத்திற்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template