குறித்த பெண் அகலவத்தை, தன்பிலிகொட பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாய் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் ஹொரனயில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் கடமை புரிபவர் எனத்தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலுக்குள்ளான அப் பெண் ஹொரன ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !