மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் மும்முனை கிரிக்கெட்டில், இன்றைய 5வது போட்டியில் இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகி்ன்றன.
இரண்டு வெற்றியுடன் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
மாறாக இலங்கை அணி வெற்றி பெற்றால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு நுழைவதில் நெருக்கடி அதிகரிக்கும்.
இங்கு, இன்று மழை பெய்ய 30 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மும்முனைத் தொடரில் இன்று மோதவுள்ள இலங்கை - மேற்கிந்திய தீவுகள்.
Written By TamilDiscovery on Saturday, July 6, 2013 | 8:51 PM
Related articles
- 2020 ஒலிம்பிக் போட்டிகளை கோலாகலமாக நடத்தப்போகும் ஜப்பான்.
- நான் சாவின் விளிம்பில் இருக்கும் ஒரு கெட்டவன்: மைக் டைசன் உருக்கம்!
- வெற்றிக் களிப்பில் மைதானத்தில் சிறுநீர் கழித்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்: பரபரப்பு குற்றச்சாட்டு!
- உலக கோப்பை வில்வித்தையில் இந்தியா சாதனை.
- வெற்றிகளின் சிகரம் சச்சின் ஓய்வு பெறுகிறார்!
- மீண்டும் வருவேன்: ஸ்ரீசாந்த்தின் சூளுரை!
Labels:
Sport
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !