அப்பிள் நிறுவனத்தின் டெவெலொப்பர் இணையத்தளத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சைபர் தாக்குதலைச் செய்வர் பிரித்தானியாவில் வசிக்கும் இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான இப்ராஹிம் பாலிக் என்பவரே என தற்போது தெரியவந்துள்ளது. அதாவது கடந்தவாரம் அப்பிளின் இணையத்தளத்தினை ஹேக் செய்யப்பட்டது குறித்து சில செய்திகளை அவர் விட்டுச்சென்றுள்ளார்.
அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது ”நான் ஒரு ஹேக்கர் அல்ல மாறாக இணையத்தள பாதுகாப்பு தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொள்பவன்” என்றிருந்தது. மேலும் அவர் வெளியிட்ட காணொளி ஒன்றில் 73 பயனர்களின் தகவல்கள் காணப்படுவதுடன், 100,000 பேர்வரையிலான பயனர்ளின் தகவல்களை பார்வையிட்டும் உள்ளார்.
இந்நிலையில் அப்பிளின் இணையத்தளம் கடந்த வியாழக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
Home »
Technology
» ஹேக் செய்யப்பட்டது அப்பிளின் இணையத்தளம்!
ஹேக் செய்யப்பட்டது அப்பிளின் இணையத்தளம்!
Written By TamilDiscovery on Monday, July 22, 2013 | 11:59 AM
Labels:
Technology
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !