சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரத்திலுள்ள ETH எனும் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் தானியங்கி ஹெலிகொப்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு Multi Rotor ஹெலிகொப்டர் என பெயரிடப்பட்டுள்ளது.
அதாவது, தனித்தனியாக காணப்படும் சிறிய ஹெலிகொப்டர்கள் தாமாகவே ஒன்றை ஒன்று நோக்கி அசைந்து பொருந்தி கொள்கின்றன.
இதனையடுத்து இவை அனைத்தும் ஒன்றாகவே சேர்ந்து இயங்குகின்றன.
இதனாலேயே Multi Rotor ஹெலிகொப்டர் என அழைக்கப்படுகின்றது.
Home »
Technology
» சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த தானியங்கி Multi Rotor ஹெலிகொப்டர்!
சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த தானியங்கி Multi Rotor ஹெலிகொப்டர்!
Written By TamilDiscovery on Tuesday, July 23, 2013 | 11:19 AM
Labels:
Technology
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !