காரொன்றைப் பயன்படுத்தி விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த கும்பலொன்றை கல்கிஸ்சை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது ஆண் மற்றும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்கள் கண்டி, மாதம்பே மற்றும் பலபிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விலைமாதர்களை அனுப்பும் பொருட்டு பயன்படுத்திய காரை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !